Friday, June 3, 2016

உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா..?

உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா..?

காலை எழுந்தவுடன் நாம் முதலில் செய்யும் காரியம் பல் துலக்குவது. இன்று நாம் பல பேஸ்ட்களை உபயோகிக்கிறோம் அவை என்ன சொல்லி விற்கபடுகிறது. கிருமிகளை அழிக்கும் என்று,
அப்படியானால் ஒரு உயிரியை எது கொல்லும்..? விஷம் தான் கொல்லும், அப்படி என்றால் ஒரு நாளின் தொடக்கமே விஷமுடன் தொடங்கினால் எப்படி ஆரோக்கியம் நிலைக்கும்.
அடுத்த காரணம் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா..? அப்படின்னு கேக்குறாங்க... ஏன் என்றால் உப்பில் கால்சியம் சத்து உள்ளதாம் அது பற்களுக்கு வலிமை தருமாம். இதுவே சில வருடங்கள் முன்பு உப்பை வைத்து பல் துலக்கினால் பல்லில் உள்ள எனாமல் போய்விடும் என்று சொன்ன மருத்துவம் இப்போது ஏன் வாய் திறப்பது இல்லை...?

No comments:

Post a Comment