Saturday, June 4, 2016


மன நல மருந்துகளால் ஏற்ப்படும் பக்கவிளைவுகள். ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் 

டாக்டர் எனக்கு சரியாக தூக்கம் வரமாட்டேங்குது

என்று சொன்ன உடன் , டாக்டர் நமக்கு  Alprozolam என்ற மருந்தை எழுதிதருவர்.  இந்த மருந்து மன அழுத்தத்தை, மற்றும் தூக்கமின்மையை போக்கும் மருந்தாகும் .
இந்த மருந்து Trika 0.5 , Alproz 0.5 , Restyl 0.5 என்று இந்தியாவில் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.

கிட்டத்தட்ட ஆறில் ஒருவருக்கு அவ்ர்கள் மருந்து சீட்டில் இந்த மருந்து இடம் பெறுகிறது  என்கிறது ஒரு ஆய்வறிக்கை.
இந்த மருந்தை தொடர்து பயன் படுத்தினால் மோசமான பக்கவிளைவுகள் வருவது நிச்சயம்.

தற்கொலை செய்யும் மனப்பான்மை அதிகப்படுத்தி பலரை தற்கொலை செய்ய வைத்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
 முறையாக அனுமதி பெற்ற மருந்துகளிலேயே இவ்வளவு பிரச்சனை என்றால், 10ல் 8 மன அழுத்தத்திற்கான மருந்துகளும், 10ல் 7 மன நோயிர்க்கான  மருந்துகளும், முறையாக அனுமதி பெறாதவை. என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.  ஆனால் அது தான் உண்மை .

முறையாக அனுமதி பெற்றும்  பக்க விளைவுகள் நிறைத்த இந்த மருந்துகளால் ,   மனநோயளிகளாகவே மன நல மருத்துவமனையில் ஆயுள் முழுவதும் வைத்திருக்கும் கொடுமைகள் எத்தனை பேருக்கு தெரியும்.

இதில் ECT எனப்படும் எலெக்ட்ரிக் சாக் ட்ரீட்மென்ட் மனிதர்களை வதைக்கும்
மிகப்பெரிய கொடுமை.

சைக்காட்றிக் மருந்துகள் அனைத்தும் மிகப்பெரிய பக்கவிளைவுகள் கொண்டவை.
சைக்காட்றிக் மனநல மருந்துகள் அனைத்தும் மீள முடியாத ஆயுள் முழுவதும்  மன நோயாளிகளாக மற்றும் சக்தி கொண்டவை.

இந்த விஷயத்தை அறிவியல் பூர்வமாகவும் - ஆராய்ச்சி போர்வமகவும், அணுகும் அமெரிக்காவை சார்ந்த  தொண்டு நிறுவணம், சைக்காட்றிக் மன நோய்க்கான  மருந்துகளின்  பக்கவிளைவுகளை உலகெங்கும் எடுத்து சொல்லி வருகிறது.

800 பில்லியன் வர்த்தகம் கொண்ட சைக்காட்றிக் மனநல மருந்துகள் அனைத்தம். மக்களை சாவுக்குத்தான் அழைத்து செல்கிர்ச்து.

அந்த ஆராய்ச்சி  நிறுவனத்தின் பெயர்

                              இனிய தலம்  LINK  http://www.cchr.org/ 

அமெரிக்க லாஸ் ஏஞ்சல் தொண்டு நிறுவனத்தின்  மன நல மருந்தின் பக்க விளைவுகளை பற்றி  விளக்கும்  இலவச CD பெற  கீழே CLICK செய்யவும் .
 CLICK 

No comments:

Post a Comment