Friday, June 3, 2016

ஆரோக்யமாய் வாழ

                           


ஆரோக்யமாய் வாழ 


1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி. (amla)


2) இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ (hibiscus)



3) மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. (Spinach and paralyze)



4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி)



5) நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை



6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை



7) உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.



8) மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம். (Fruit pomegranates)



9) ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.



10) கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.


11) மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம். (Papaya fruit)



12) நீரிழிவு நோயை குணமாக்கும்
 முள்ளங்கி.(Radish)



13) வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.(Fenugreek)



14) நீரிழிவு நோயை குணமாக்க வில்வம். (Bael)



15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி (Tulsi)



16) மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.



17) சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.



18) ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை. (Spinach vallarai)



19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை. (Trigonella)


20) ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்




21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம். (Pineapple fruit)



22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை  
(முள் முருங்கை)



23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் பால்  கண்பார்வை 
அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.



24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
தூதுவளை



25) முகம் அழகுபெற திராட்சை பழம்



26) அஜீரணத்தை போக்கும்
புதினா.



27) மஞ்சள் காமாலை விரட்டும்
கீழாநெல்லி



28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
வாழைத்தண்டு



29) கல்லீரல் காக்கும் பசலைக்கீரை. (Trigonella)



30) உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்  பீற்றூட். 



31) கோடை கால சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட்.



32) உறக்கமின்மைக்கு திராட்சை


No comments:

Post a Comment