Friday, June 3, 2016

கிருமி, வைரஸ், பாக்டீரியா ஆகியவைகள் மனிதர்களை கொள்ளுமா ?




கிருமி, வைரஸ், பாக்டீரியா ஆகியவைகள் மனிதர்களை  கொள்ளுமா ?






கிருமி, வைரஸ், பாக்டீரியா ஆகியவைகள் 
 மனிதர்களுக்கு நோயை உண்டாக்கி மனிதனை கொன்றுவிடுமா ?
.வைரஸ் மனிதர்களை கொல்லும் என்றால் , டார்வின் கொள்கை தவறு , ஒரு செல் இரு செல் என்று தொடங்கி ஓரறிவு , ஈரறிவு , 5 அறிவு என்று பரிணாம வளர்ச்சியின் உச்ச கட்டம் மனிதன் என்கிறது டார்வின் கொள்கை , ஒரு செல் உயிர்கள் பல கோடிகணக்கான செல்களை உடைய இந்த மனிதனை அழித்துவிடும் என்றால் ..... ( டார்வின் இன்று இருந்தால் தற்கொலை செய்து கொள்வார்.

No comments:

Post a Comment