Friday, June 3, 2016

ஆசனப் பயிற்சி

ஆசனப் பயிற்சி

யோகாசன பயிற்சி 



 

யோகாசனம்

 

  
பதஞ்சலி முனிவரால் இவ்வுலகிற்கு வழங்கப்பட்ட யோகாமதங்களை தாண்டிஅனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய கலையாகும்இது உடலுக்குஆரோக்கியத்தையும்உள்ளத்திற்கு அமைதியையும்மனிதனுக்குஒழுக்கத்தையும் தரும் ஒரூ உன்னத கலையாகும். 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்." ஆசனம் என்ற சொல் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும்.


யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதை போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தை சீர்ப்படுத்தினாலும், சுவாச சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.
யோகாசனத்தில் பல வகைகள் உண்டு
ஆசனப் பயிற்சி
·         உட்காசனம்
·         பத்மாசனம்
·         வீராசனம்
·         யோகமுத்ரா
·         உத்தீதபத்மாசனம்
·         சானுசீரானம்
·         பஸ்திமோத்தாசனம்
·         உத்தானபாத ஆசனம்
·         நவாசனம்
·         விபரீதகரணி
·         சர்வாங்காசனம்
·         ஹலாசனம்
·         மச்சாசனம்
·         சப்தவசீராசனம்
·         புசங்காசனம்
·         சலபாசனம்
·         தணுராசனம்
·         வச்சிராசனம்
·         மயூராசனம்
·         உசர்ட்டாசனம்
·         மகாமுத்ரா
·         அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
·         சிரசாசனம்
·         சவாசனம்
·         மயூராசனம்
·         உசர்ட்டாசனம்
·         அர்த்த மத்ச்யோந்திராசனம்
·         அர்த்த சிரசானம்
·         சிரசாசனம்
·         நின்ற பாத ஆசனம்
·         பிறையாசனம்
·         பாதாசுத்தானம்
·         திருகோணசனம்
·         கோணாசனம்
·         உட்டியானா
·         நெளலி
·         சக்கராசனம்
·         சவாசனம்/சாந்தியாசனம்
·         பவனமுத்தாசனம்
·         கந்தபீடாசனம்
·         கோரசா ஆசனம்
·         மிருகாசனம்
·         நடராசா ஆசனம்
·         ஊர்த்துவ பதமாசனம்
·         பிரானாசனம்
·         சம்பூரண சபீடாசனம்
·         சதுரகோனோசனம்
·         ஆகர்சன தனூராசனம்
·         ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
·         உருக்காசனம்
·         ஏக அத்த புசங்காசனம்
·         யோகா நித்திரை
·         சாக்கோராசனம்
·         கலா பைரப ஆசனம்
·         அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
·         கவையாசனம்
·         பூர்ண நவாசனம்
·         முக்த அகத்த சிரசாசனம்
·         ஏகபாத சிரசாசனம்

மானிடர் உடலில் ஆறு சக்கரங்கள்(ஆதார மையங்கள்உள்ளனஅவை  மூலாதாரம்சுவாதிஷ்டானம்(நிராகுலம்), மனிப்பூரகம்அனாகதம்விசுத்தி,ஆக்கினை என்பனதுரியம் என்பது ஞானத்தின் வாயில் ஆகும்குண்டலினியோகம்   என்பது மூலாதாரத்தில் இருந்து துரியத்திற்கு உயிர் சக்தியை ஏற்றும்பயிற்சி ஆகும்.
சக்கரங்கள்


சக்கரம்
குறியீடு
மூலாதாரம்
நிலம்
நிராகுலம்
நீர்
மனிப்பூரகம்
நெருப்பு
அனாகதம்
வளி(காற்று)
விசுத்தி
வெளி(வானம்)
ஆக்கினேயம்
ஞானம்


ஐமூல யோகா
ஐமூல யோகா = உடம்பிலுள்ள ஐந்து மூல சக்திகளை அடிப்படையாக கொண்டயோகாசனம்.
இவ்வண்டம் எவ்வாறு ஐமூல சக்திகளால்(பஞ்சபூதங்கள்ஆனதோஅதைப்போலவே மனித உடம்பும் ஐமூல சக்திகளால் ஆனதுஐந்துமுறைகளைக் கொண்டு இயங்குகிறது.



எண்
மூலசக்தி
நமதுடம்பு
இயங்கும் முறை
அதற்கான பயிற்சி
1
நிலம்
தசை
காந்த ஓட்டம்
உடற்பயிற்சி
2
நீர்
குருதி
நீரோட்டம்
காயகல்பம்
3
நெருப்பு
உடல்வெப்பம்
வெப்ப ஓட்டம்
சூர்ய வணக்கம்
4
காற்று
மூச்சு
காற்றோட்டம்
பிராணயாமம்
5
ஆகாயம்
உயிர்
உயிரோட்டம்
குண்டலினி


அனைத்து யோகாசனங்களும் ஐமூல யோகாவில் அடங்கிவிடும்
தத்துவம்
ஐந்து மூல சக்திகள் இயங்காமல் இவ்வையம் எவ்வாறு இயங்காதோ அதைபோன்று மேற்கூரிய ஐந்து உடலியக்கங்கள் இல்லாமல் மனித உடம்பு இயங்காது.இதுவே ஐமூல யோகா உணர்த்தும் தத்துவம்



No comments:

Post a Comment